பதிவுலகத்திற்கு வணக்கம் . சுராஜ் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் .கார்த்தி எந்த தைரியத்தில் நடிக்க முன் வந்தார் என்று தெரியவில்லை . ஏதோ பெரிய ஹீரோ , ஹீரோயின் கால்ஷிட் கிடைத்தால் போதும் என்று இயக்குனர் நினைத்து விட்டார் . கதை
என்ற ஒன்றை எப்படி தேடினாலும் கிடைக்கவில்லை .சந்தானம் மட்டும் இல்லை என்றால் அவ்வளவுதான் . எதோ கொடுத்த காசுக்கு அவர்தான் அறுதல் .அதுவும் இரட்டை அர்த்த வசனங்கள் . கார்த்தியின் படங்களில் மோசமான படம் இதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக